Brave உலாவி மற்றும் தேடுபொறி

விளம்பரங்கள் உள்ளனஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.7
3.5மி கருத்துகள்
உள்ளடக்க மதிப்பீடு
USK: எல்லா வயதினருக்கும்
100மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
USK: எல்லா வயதினருக்கும்
வெவ்வேறு வயதினருக்கான உள்ளடக்கம்
கட்டுப்பாடற்ற இணையம்
மேலும் அறிக
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

100 மில்லியனுக்கு மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படும் Brave உலாவியும் தேடுபொறியும் பாதுகாப்பான, மிகவும் தனிப்பட்ட இணையதள அனுபவத்தை வழங்குகின்றன. உள்ளமைந்த விளம்பரத்தடுப்பான் மற்றும் VPN மூலம், நீங்கள் இணையதளத்தில் தேடும்போது Brave (பிரேவ்) இயல்பாகவே தடமறிபவர்களையும் விளம்பரங்களையும் தடுக்கிறது.

புதிது: AI அசிஸ்டென்ட்
Brave ஆனது Brave Leo-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. Leo என்பது உலாவியில் உள்ள ஒரு இலவச AI அசிஸ்டென்ட். பதில்களைக் கேட்கவும், பதில்களைப் பெறவும், மொழிகளை மொழிபெயர்க்கவும், மேலும் பலவற்றைச் செய்யவும்.

Brave Search
Brave Search என்பது உலகின் மிகவும் முழுமையான, சுயாதீனமான, தனிப்பட்ட தேடுபொறி ஆகும்.

தனிப்பட்ட உலாவல்
Brave மூலம் இணையதளத்தில் பாதுகாப்பாகவும் அந்தரங்கமாகவும் உலாவுதல் மற்றும் தேடலை மேற்கொள்ளவும். Brave உங்கள் ஆன்லைன் தனியுரிமையைத் தீவிரமானதாக எடுத்துக்கொள்கிறது.

விரைவாக உலாவவும்
Brave ஒரு விரைவான இணைய உலாவி ஆகும்! Brave பக்கங்கள் ஏற்றப்படும் நேரத்தைக் குறைக்கிறது, இணைய உலாவியின் செயல்திறனை மேம்படுத்துகிறது மற்றும் தீம்பொருள்களால் பாதிக்கப்பட்ட விளம்பரங்களைத் தடுக்கிறது.

தனியுரிமைப் பாதுகாப்பு
HTTPS Everywhere (மறையாக்கம் செய்யப்பட்ட தரவுத் தொடர்பு), உரை தடுத்தல், குக்கீ தடுத்தல் மற்றும் தனிப்பட்ட மறைநிலைப் பட்டிகள் போன்ற முன்னணி தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்களின் பாதுகாப்பைப் பெறுங்கள். உங்கள் சட்டப்பூர்வ உரிமைகள் இணையதளத்தில் தடமறியப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த உலகளாவிய தனியுரிமைக் கட்டுப்பாடு இயல்பாகவே செயல்படுத்தப்பட்டுள்ளது.

Brave Rewards
உங்கள் பழைய இணையதள உலாவி மூலம், விளம்பரங்களைப் பார்ப்பதன் மூலம் இணையதள உலாவியால் உங்களுக்குப் பணம் வழங்கப்படுகிறது. இப்பொழுது, புதிய இணையதளத்திற்கு Brave உங்களை வரவேற்கிறது. உங்கள் நேரம் மதிப்பிடப்படுகின்ற, உங்கள் தனிப்பட்ட தரவு அந்தரங்கமாக வைக்கப்படுகின்ற ஒன்று, நீங்கள் கவனிப்பதற்காக உண்மையிலேயே உங்களுக்குப் பணம் வழங்கப்படுகின்றது.

Brave பற்றி
உள்ளடக்கப் படைப்பாளிகளுக்கான விளம்பர வருவாயை வளர்க்கும் அதே நேரத்தில், ஒரு பாதுகாப்பான, விரைவான, மற்றும் அந்தரங்கமான உலாவியை உருவாக்குவதன் மூலம் இணையதளத்தில் உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதே எங்கள் நோக்கமாகும். பயனர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் ஒரு சிறந்த செயல்பாட்டை வழங்க, நுண்பணமளிப்புகள் மற்றும் புதிய வருவாய்ப் பகிர்வுத் தீர்வுகள் மூலம் இணையதள விளம்பரச் சூழலை மாற்றுவதை Brave நோக்கமாகக் கொண்டுள்ளது.

Brave இணையதள உலாவி பற்றிய கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள, www.brave.com-க்குச் செல்க.

கேள்விகள் / ஆதரவு?
http://brave.com/msupport-இல் எங்களைத் தொடர்புகொள்ளவும். உங்கள் கருத்துகளை அறிய ஆவலாக உள்ளோம்.

பயன்படுத்தலுக்கான விதிமுறைகள்: https://brave.com/terms-of-use/
தனியுரிமைக் கொள்கை: https://brave.com/privacy/

குறிப்பு: ஆண்ட்ராய்டு 7 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்பை ஆதரிக்கிறது.

ஆண்ட்ராய்டுக்கான சிறந்த தனிப்பட்ட இணையதள உலாவி செயலியை இன்றே பதிவிறக்கம் செய்யவும்! இணையதளத்தில் நம்பிக்கையுடன் பாதுகாப்பாக உலாவவும்.
புதுப்பிக்கப்பட்டது:
13 ஜூன், 2026

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.7
3.4மி கருத்துகள்
Siva58 58kumar
2 ஜூன், 2026
super 😊
இது உதவிகரமாக இருந்ததா?
இல
18 ஏப்ரல், 2026
தேவையற்ற விடயங்கள் நிறைய உள்ளன குறிப்பாக "ரிவர்டுகள், பிரேவ் செய்திகள், சேலேனியம்" போன்ற குப்பைகள் நீக்கப்பட வேண்டும். விளம்பர தடுப்பான் நன்றாக செயல்படுகிறது குறிப்பாக "யூடியூப்பில்" விளம்பரங்களைத் தடுப்பது சிறப்பு அம்சமாகும். கூகுள் குரோம் உடன் நிலையான விளம்பர தடுப்பான் = பிரேவ் உலாவி🔥🔥. விளம்பரங்களை வெறுக்கும் வெறுப்பாகும், பயனர்களுக்கு மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 9 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
MURUGAIAH T
20 ஏப்ரல், 2026
very useful
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

இந்த வெளியீட்டில்:

- Brave Origin அறிமுகப்படுத்தப்பட்டது, ஷீல்ட்ஸ் + தனியுரிமை விரும்பும் ஆனால் வணிகத்தை ஆதரிக்கும் பிற அம்சங்கள் தேவையில்லாத பயனர்களுக்கான கட்டண உலாவி. அமைப்புகள் → Brave Origin இல் வாங்கவும்.
- தனிப்பயன் தேடுபொறிகளுக்கான ஆதரவு சேர்க்கப்பட்டது. அமைப்புகள் → தேடுபொறிகள் இல் அமைக்கலாம்.
- பல மேம்பாடுகள் செய்யப்பட்டன.
- Chromium 149க்கு மேம்படுத்தப்பட்டது.

Brave கம்யூனிட்டியில் (https://community.brave.com) தெரிவிக்கவும்.
உள்ளடக்க மதிப்பீடு
USK: எல்லா வயதினருக்கும்
வெவ்வேறு வயதினருக்கான உள்ளடக்கம்
கட்டுப்பாடற்ற இணையம்
மேலும் அறிக

ஆப்ஸ் உதவி

டெவெலப்பர் குறித்த தகவல்கள்
Brave Software, Inc.
android@brave.com
580 Howard St Unit 402 San Francisco, CA 94105 United States
+1 650-200-3351

Brave Software வழங்கும் கூடுதல் உருப்படிகள்

இதே போன்ற ஆப்ஸ்